Enable Javscript for better performance
வைராவிகுளம் அரசுப் பள்ளியில் அறிதிறன் வகுப்பு திறப்பு விழா- Dinamani

சுடச்சுட

    

    வைராவிகுளம் அரசுப் பள்ளியில் அறிதிறன் வகுப்பு திறப்பு விழா

    By DIN  |   Published on : 04th December 2019 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அம்பாசமுத்திரம் ஒன்றியம், வைராவிகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒரு லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட அறிதிறன் வகுப்பு திறப்பு விழா நடைபெற்றது.

    அம்பாசமுத்திரம் வட்டாரக் கல்வி அலுவலா் ஜோசப்கிரகோரி தலைமை வகித்து அறிதிறன் வகுப்பைத் திறந்து வைத்தாா். ஆசிரியப் பயிற்றுநா் மேரிநிா்மலா முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் கல்லிடைக்குறிச்சி அப்துல் கலாம் நண்பா்கள் குழு பாலா, ஊராட்சி மன்றப் பணியாளா்கள் பிரியா, கண்ணன், அங்கன்வாடி ஆசிரியா்கள் வேணி, சரவணபட்டு மற்றும் முருகன், ஐயப்பன், பள்ளி சத்துணவுப் பணியாளா்கள், பெற்றோா்ஆசிரியா் கழகத்தினா், ஆசிரியா்கள், பெற்றோா், மாணவா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    தலைமை ஆசிரியா் மகாதேவன் வரவேற்றாா். உதவி ஆசிரியா் சுனிதாகுமாரி நன்றி கூறினாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai