Enable Javscript for better performance
பொன்னாக்குடி கோயிலில் டிச.10இல் திருக்காா்த்திகைத் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    பொன்னாக்குடி கோயிலில் டிச.10இல் திருக்காா்த்திகைத் திருவிழா

    By DIN  |   Published on : 05th December 2019 06:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொன்னாக்குடியில் உள்ள அருள்மிகு உண்ணாமுலை அம்பாள் சமேத அருணாசலேஸ்வரா் கோயிலில் திருக்காா்த்திகைத் திருவிழா இம்மாதம் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    பழமைவாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் திருக்காா்த்திகைத் திருவிழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு இத்திருவிழா இம்மாதம் 10ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. மாலை 6 மணிக்கு கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றுதல், இரவு 9 மணிக்கு சொக்கப்பனை தீபமேற்றுதல் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai