சுடச்சுட

    

    அரசு அருங்காட்சியகத்தில் நாளை பெண்களுக்கு கைவினைப் பயிற்சி

    By DIN  |   Published on : 13th February 2019 06:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் வியாழக்கிழமை (பிப். 14) பெண்களுக்கான கைவினைப் பயிற்சி நடைபெற உள்ளது.
    இதுதொடர்பாக திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அருங்காட்சியகத்தில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கைவினைப் பயிற்சி நடைபெறுகிறது. சி.டி. வைத்து விளக்கு த
    யாரித்தல், தெர்மகோல் இலைக் குருவி சுவர் மாட்டி, கார்ட்போர்டு சுவர் மாட்டி, சாய்பாபா மாலை ஆகிய கைவினைப் பொருள்கள் தயாரிப்பது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 
    இதுகுறித்த விவரங்களுக்கு 0462-2561915 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai