சுடச்சுட

    

    சங்கரன்கோவிலில் நகர பாஜக சார்பில் உறுப்பினர்கள் சேர்ப்பு பயிலரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    இப்பயிலரங்குக்கு,  நகரத் தலைவர் வி.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். சங்கர், மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலர் பாலகுருநாதன், மாவட்டச் செயலர் வி.சுப்பிரமணியன், முன்னாள் மாநில நெசவாளர் அணி துணைத் தலைவர் தங்கவேலு, முன்னாள் நகர பொதுச்செயலர் குருசாமி, நகரச் செயலர் வேல்முருகன், நகர துணைத் தலைவர் ராஜேந்திரன், நெசவாளர் அணி வேல்ராஜன், முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். நகர பொதுச்செயலர் வி.அந்தோணிராஜ் நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai