Enable Javscript for better performance
உவரி ஸ்ரீ ராமர் கோயிலில் 30 இல் திருவிழா தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    உவரி ஸ்ரீ ராமர் கோயிலில் ஜூலை 30 ஆம் தேதி  திருவிழா தொடங்குகிறது.
    திசையன்விளை அருகேயுள்ள நாடார் உவரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற  ஸ்ரீ ராமர் கோயிலில் 119 ஆவது ஆண்டு திருவிழா  இம்மாதம் 30 ஆம் தேதி  தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது. 
    இதையொட்டி,  முதல் நாள் கும்பாபிஷேகம்,   சிறப்பு அபிஷேகம்,  வில்லிசை,  சிறப்பு பூஜை ஆகியவை நடைபெறுகிறது. இரண்டாம் நாள்  பகலில்   சிறப்பு தீபாராதனை,  மாலையில் பெண்களுக்கு கோலப் போட்டி,  மாணவர்,  மாணவிகளுக்கு விநாடி-வினா போட்டி,  மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை,  பரத நாட்டிய கச்சேரி, நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை ஆகியன நடைபெறுகிறது. மூன்றாம் நாள் காலையில் அன்னபூஜையும்,  அன்னதானமும் நடைபெறும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai