Enable Javscript for better performance
திசையன்விளையில் கல்வி உதவித் தொகை அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திசையன்விளை பள்ளி மாணவர்களுக்கு கல்வி  உபகரணங்கள் வாங்க நிதி உதவி வழங்கப்பட்டது.
    திசையன்விளை பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலர்  ஏ.வி.ஜே. அல்பர்ட்,  சமாரியா மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஏழை,  எளிய மாணவர்,  மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வாங்க ரூ. 75 ஆயிரத்துக்கான காசோலையை,  தலைமை ஆசிரியர் டி.கிறிஸ்டோபர் ஜெபக்குமாரிடம்  வழங்கினார். இதே போல், திசையன்விளை றி.டி.றி.ஏ. ஆரம்பப் பள்ளி மாணவர்,  மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வாங்க ரூ. 25  ஆயிரத்திற்கான காசோலையை தலைமை ஆசிரியை டி.தங்கஹலினாவிடம் வழங்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai