Enable Javscript for better performance
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்  மாணவர்களுக்கு வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்  மாணவர்களுக்கு வரவேற்பு

    By DIN  |   Published on : 04th June 2019 09:14 AM  |   அ+அ அ-   |    |  

    கடையநல்லூர் அருகே செண்பகநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    மேலும், அரசின் விலையில்லா புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதுடன் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பாக புத்தகப்பை மற்றும் கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன. இதில், தலைமை ஆசிரியை மிஸ்ஸியம்மாள், உதவி ஆசிரியர் அப்துல்காதிர், ஆசிரியர் பயிற்றுநர் காளிராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
     

    kattana sevai