சுடச்சுட

    

    பாளை. கிங்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் டிஇடி பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம்

    By DIN  |   Published on : 16th March 2019 09:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள கிங்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (டிஇடி)  பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாக உள்ளது.
    இதில், டிஇடி இரண்டு பேப்பர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.  இந்த வகுப்புகள் காலை 10 மணிக்கு தொடங்குகின்றன.  இது மட்டுமல்லாது, ரயில்வே தேர்வு, போலீஸ் தேர்வு, டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆகியவற்றிற்கான சேர்க்கையும் நடைபெற்று வருகின்றன.  இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோர்  9498855324 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai