சுடச்சுட

  

  ஆக்ஸ்போர்டு சிபிஎஸ்இ பள்ளியில் மொழித்திறன் போட்டிகள்

  By DIN  |   Published on : 17th March 2019 03:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு சிபிஎஸ்இ பள்ளியில் மொழித்திறன் போட்டிகள் நடைபெற்றன.
  நிகழ்ச்சிக்கு ஆக்ஸ்போர்டு கல்விக் குழுமத் தலைவர் அன்பரசி தலைமை வகித்தார். பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற போட்டிகளில் மாணவர்கள் தக்ஷாஸ்ரீ, ஐசக்டேனியல், மாதுரி, ராஜவைஷ்ணவி, பிரதக்ஷனா, இப்ராகிம், முகம்மது யூசுப் ஆகியோர் வெற்றிபெற்றனர். அவர்களுக்கு பள்ளியின் முதன்மை முதல்வர் திருமலை பரிசுகளை வழங்கினார். முன்னதாக, சிபிஎஸ்இ பள்ளி தலைமையாசிரியை சௌம்யா வரவேற்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai