Enable Javscript for better performance
கம்பன் கழக தொடர் சொற்பொழிவு- Dinamani

சுடச்சுட

    

    திருநெல்வேலி கம்பன் கழகத்தின் 475 ஆவது கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
    இந்நிகழ்ச்சிக்கு, இளங்கோவன் செல்லப்பா தலைமை வகித்தார். முருகேசன் இறைவணக்கம் பாடினார். "அறத்தின் மாட்சியும் அரக்கர்தம் வீழ்ச்சியும்' எனும் தலைவப்பில் முன்னாள் வங்கி அலுவலர் எம்.எஸ்.சக்திவேல், "அயோத்தியா காண்டம்' எனும் தலைப்பில் அமைப்பின் தலைவர் சிவ.சத்தியமூர்த்தி ஆகியோர் பேசினர். இதில், பாண்டியன், வெங்கடாசலபதி, முருகேசன், சங்கரன், சந்திரமோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai