Enable Javscript for better performance
சிவந்திபுரத்தில் போலி மருத்துவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருநெல்வேலி மாவட்டம், சிவந்திரம் பகுதியில் கிளினிக் நடத்தி வந்த போலி மருத்துவரை போலீஸார் கைது செய்தனர்.
    சிவந்திபுரம்  அலங்காரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கந்தன் மகன் சங்கர் (48). இவர், சிவந்திபுரம் சுற்றியுள்ள 
    பகுதிகளில் மருத்துவம் பார்த்து வந்தாராம். இது குறித்து புகார் எழுந்ததை அடுத்து சங்கர் மீது சிவந்திபுரம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் விக்கிரமசிங்கிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதில், 10 ஆம் வகுப்பு படித்துள்ள சங்கர், மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் வழக்குப்  பதிந்து  சங்கரை கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai