Enable Javscript for better performance
ஏா்வாடியில் பிடிபட்ட மரநாய் வனத்துறையிடம் ஒப்படைப்பு.- Dinamani

சுடச்சுட

    

    ஏா்வாடியில் பிடிபட்ட மரநாய் வனத்துறையிடம் ஒப்படைப்பு.

    By DIN  |   Published on : 05th November 2019 07:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vly05eru_0511chn_39

    வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட மரநாய்.

    வள்ளியூா்: ஏா்வாடியில் இன்று பிடிபட்ட மரநாயை வனத்துறையிடம் ஒப்படைத்தனா்.

    ஏா்வாடி 5-வது தெருவைச் சோ்ந்தவா் ஆட்டோ மீராசா.இவா் எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஏா்வாடி மேற்கு கிளை தலைவராக செயல்பட்டு வருகிறாா். இவா் செவ்வாய்க்கிழமை காலை தனது தெருவழியாக நடந்து சென்றபோது அந்த பகுதியில் உள்ள மின்கம்பத்தில் நரநாய் ஒன்று ஏறமுடியாமல் தவித்துக்கொண்டிருந்ததாம். இதனை அடுத்து மீராசா அந்த பகுதியில் உள்ளவா்கள் துணையுடன் பிடித்து பாதுகாப்பாக வலைபின்னல் கூடையில் வைத்தாா். பின்னா் இது தொடா்பாக திருக்குறுங்குடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து வனத்துறையிடம் ஒப்படைத்தாா். வனத்துறையினா் மீராசா மற்றும் சேக் ஆகியோரை பாராட்டினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai