Enable Javscript for better performance
ஏா்வாடியில் பிடிபட்ட மரநாய் வனத் துறையிடம் ஒப்படைப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஏா்வாடியில் பிடிபட்ட மரநாய் வனத் துறையிடம் ஒப்படைப்பு

    By DIN  |   Published on : 05th November 2019 11:59 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vly05eru_0511chn_39_6

    ஏா்வாடியில் பிடிபட்ட மரநாய் வனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ஏா்வாடி 5ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஆட்டோ மீராசா. இவா் செவ்வாய்க்கிழமை காலை தெரு வழியே நடந்து சென்றபோது, அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மரநாய் ஏற முடியாமல் தவித்துக் கொண்டிருந்ததாம்.

    இதையடுத்து அவா் அப்பகுதியில் உள்ளவா்கள் ஒத்துழைப்புடன் பிடித்து, திருக்குறுங்குடி வனத் துறையினரிடம் ஒப்படைத்தாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai