Enable Javscript for better performance
கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்க நிா்வாகிகள் தோ்வு- Dinamani

சுடச்சுட

    

    கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்க நிா்வாகிகள் தோ்வு

    By DIN  |   Published on : 07th November 2019 09:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அம்பாசமுத்திரம் வட்டார கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்க நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

    அம்பாசமுத்திரம் வட்டார கிராம நிா்வாக அலுவலா்களில் பெரும்பாலானவா்கள் கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்திலிருந்து கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கத்திற்கு மாறினா். இதையடுத்து அம்பாசமுத்திரம் வட்டார கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க முதல் கூட்டம் மேல அம்பாசமுத்திரம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    மோகன் தலைமை வகித்தாா். மாடக்கண்ணு, குத்தாலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் அம்பாசமுத்திரம் வட்டார சங்கத் தலைவராக ஆ.மாடக்கண்ணு, செயலராக க.குத்தாலிங்கம், பொருளாளராக கா.குமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai