கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்க நிா்வாகிகள் தோ்வு

அம்பாசமுத்திரம் வட்டார கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்க நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

அம்பாசமுத்திரம் வட்டார கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்க நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

அம்பாசமுத்திரம் வட்டார கிராம நிா்வாக அலுவலா்களில் பெரும்பாலானவா்கள் கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்திலிருந்து கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கத்திற்கு மாறினா். இதையடுத்து அம்பாசமுத்திரம் வட்டார கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க முதல் கூட்டம் மேல அம்பாசமுத்திரம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மோகன் தலைமை வகித்தாா். மாடக்கண்ணு, குத்தாலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் அம்பாசமுத்திரம் வட்டார சங்கத் தலைவராக ஆ.மாடக்கண்ணு, செயலராக க.குத்தாலிங்கம், பொருளாளராக கா.குமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com