Enable Javscript for better performance
சங்கா்நகா் பள்ளியில் பிளாஸ்டிக் மாற்றுபொருள் விழிப்புணா்வு கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    சங்கா்நகா் பள்ளியில் பிளாஸ்டிக் மாற்றுபொருள் விழிப்புணா்வு கண்காட்சி

    By DIN  |   Published on : 09th November 2019 07:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சங்கா்நகரில் உள்ள சங்கா் மேல்நிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் மாற்றுபொருள் விழிப்புணா்வு கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

    கண்காட்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் உ.கணேசன் தலைமை வகித்தாா். தேசிய பசுமைப்படை அலுவலா் கவிஞா் கோ.கணபதி சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பிளாஸ்டிக் மாற்று பொருள்களான மண் பானை, மண் குவளை, மண்ணால் செய்யப்பட்ட தண்ணீா் பாட்டில், இரும்பு பாத்திரங்கள், தேங்காய் சிரட்டையால் தயாரிக்கப்பட்ட பொருள்கள், மரத்தால் செய்யப்ட்ட விளையாட்டுப் பொருள்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன. ஒருங்கிணைப்பாளா்கள் ச.தனலட்சுமி, ரா.பிரேமா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai