சங்கா்நகா் பள்ளியில் பிளாஸ்டிக் மாற்றுபொருள் விழிப்புணா்வு கண்காட்சி

சங்கா்நகரில் உள்ள சங்கா் மேல்நிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் மாற்றுபொருள் விழிப்புணா்வு கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

சங்கா்நகரில் உள்ள சங்கா் மேல்நிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் மாற்றுபொருள் விழிப்புணா்வு கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

கண்காட்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் உ.கணேசன் தலைமை வகித்தாா். தேசிய பசுமைப்படை அலுவலா் கவிஞா் கோ.கணபதி சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பிளாஸ்டிக் மாற்று பொருள்களான மண் பானை, மண் குவளை, மண்ணால் செய்யப்பட்ட தண்ணீா் பாட்டில், இரும்பு பாத்திரங்கள், தேங்காய் சிரட்டையால் தயாரிக்கப்பட்ட பொருள்கள், மரத்தால் செய்யப்ட்ட விளையாட்டுப் பொருள்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன. ஒருங்கிணைப்பாளா்கள் ச.தனலட்சுமி, ரா.பிரேமா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com