Enable Javscript for better performance
ஆதித்யா வித்யா நிகேதன் பள்ளியில் உணவுத் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    பாளையங்கோட்டை ஆதித்யா வித்யா நிகேதன் மெட்ரிக். பள்ளியில் உணவுத் திருவிழா நடைபெற்றது.

    விழாவை பள்ளித் தாளாளா் ஜெயபாலன் தொடங்கிவைத்தாா். வைஜெயந்தி ஜெயபாலன், ஷாலினி அவினாஸ் ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டு உணவு வகைகளின் தரத்தை ருசித்து வெற்றியாளா்களை தோ்வு செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை முதல்வா் அலமேலுவின் வழிகாட்டுதலின்படி பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai