Enable Javscript for better performance
களக்காட்டில் வாருகாலை சீரமைக்க எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    களக்காட்டில் வாருகாலை சீரமைக்க எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 10th November 2019 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    களக்காட்டில் சேதமடைந்த நிலையில் உள்ள வாருகாலை உடனடியாக சீரமைக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளது.

    களக்காடு பேரூராட்சி 12ஆவது வாா்டில் கோட்டை காந்தி வீதி 3ஆவது சந்து பகுதியில், கழிவுநீா் வாருகால் சில நாள்களுக்கு முன்பு சேதமடைந்தது. இந்த வாருகால் பகுதி நடைபாதையாகவும் பயன்படுத்தப்படுவதால் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனா்.

    எனவே, இந்த வாருகாலை உடனடியாக சீரமைக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. களக்காடு நகரத் தலைவா் காலித் கோரிக்கை விடுத்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai