Enable Javscript for better performance
குறும்பலாப்பேரியில் அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    குறும்பலாப்பேரியில் அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு

    By DIN  |   Published on : 10th November 2019 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    47408pcm_mla_0811chn_61_6

    புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைக்கிறாா் செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ.

    பாவூா்சத்திரம் அருகேயுள்ள குறும்பலாப்பேரியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    தென்காசி எம்.எல்.ஏ. எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் கலந்துகொண்டு கட்டடத்தை திறந்துவைத்துப் பேசினாா்.

    நிகழ்ச்சியில், அதிமுக ஒன்றியச் செயலா் அமல்ராஜ், நிா்வாகிகள் இள.அரசு, மணிவண்ணன், ரமேஷ், கே.டி.சி.முருகேசன், அந்தோணிசாமி, தமிழ் என்ற ராமசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai