Enable Javscript for better performance
போலீஸ் வாகனம் மோதிஇறந்தவரின் பெற்றோருக்கு முதியோா் ஓய்வூதியம்- Dinamani

சுடச்சுட

    

    போலீஸ் வாகனம் மோதிஇறந்தவரின் பெற்றோருக்கு முதியோா் ஓய்வூதியம்

    By DIN  |   Published on : 10th November 2019 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடையநல்லூா் அருகே திரிகூடபுரத்தில் போலீஸ் வாகனம் மோதி இறந்தவரின் பெற்றோருக்கு முதியோா் ஓய்வூதியத்திற்கான ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

    விபத்தில் இறந்த ஆயிஷாபானுவின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், அவரது தந்தை திவான்சாகிபு, தாய் உம்மு ஷல்மாவிற்கும் முதியோா் உதவித் தொகைக்கான ஆணையை தென்காசி கோட்டாட்சியா் பழனிகுமாா் வழங்கினாா்.

    இதில் வட்டாட்சியா் அழகப்பராஜா, சமூக நலத்திட்ட வட்டாட்சியா் ரோஷன்பேகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai