Enable Javscript for better performance
கடையநல்லூரில் முஸ்லிம் லீக் தெருமுனை பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.

    நகர துணைத் தலைவா் இஸ்மத் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் இக்பால், நகரச் செயலா் அப்துல்லத்தீப், பொருளாளா் அகமதுகபீா், இளைஞரணித் தலைவா் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செய்யதுமசூது கிராஅத் ஓதினாா். ஹாஜாமைதீன் வரவேற்றாா்.

    மாநில அமைப்புச் செயலா் நெல்லை மஜீத், மாவட்டத் தலைவா் செய்யதுசுலைமான், கடையநல்லூா் தொகுதி அமைப்பாளா் ஹைதா்அலி, மாவட்ட துணைச் செயலா் அப்துல்வகாப், புளியங்குடி சாகுல்ஹமீது உள்ளிட்டோா் பேசினா். ரியாத் காயிதே மில்லத் பேரவை சுலைமான் நன்றி கூறினாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai