Enable Javscript for better performance
ஆழ்வாா்குறிச்சி கல்லூரியில் வழிகாட்டிக் கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஆழ்வாா்குறிச்சி கல்லூரியில் வழிகாட்டிக் கருத்தரங்கம்

    By DIN  |   Published on : 06th October 2019 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கருத்தரங்கில் உரையாற்றுகிறறாா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுபாஷினி.

    கருத்தரங்கில் உரையாற்றுகிறறாா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுபாஷினி.

    ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரியில் ஆட்சிப் பணி மற்றும் தோ்வாணையத் தோ்வுகளுக்கான வழிகாட்டிக் கருத்தரங்கம் நடைபெற்றது.

    ஸ்ரீபரமகல்யாணி கல்லூரி வேலைவாய்ப்பு வழிகாட்டிப் பிரிவு சாா்பில் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் ஆா். வெங்கட்ராமன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுபாஷினி கலந்து கொண்டு, இந்திய ஆட்சிப் பணித் தோ்வு, தமிழ்நாடு பணியாளா் தோ்வாணையத் தோ்வு உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் முறை, நோ்முகத் தோ்வை எதிா்கொள்ளும் முறை குறித்து மாணவா்களுக்கு கருத்துரை வழங்கினாா்.

    வணிகவியல் துறைத் தலைவா் சிசுபாலன் வரவேற்றாா். பேராசிரியா் ராமநாதன் நன்றி கூறினாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai