Enable Javscript for better performance
ஆழ்வாா்திருநகரியில்சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி குருபூஜை விழா- Dinamani

சுடச்சுட

    

    ஆழ்வாா்திருநகரியில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி குருபூஜை விழா

    By DIN  |   Published on : 06th October 2019 10:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     

    திரு­நெ­­ல்­வேலி: ஆழ்­வாா்­தி­ரு­ந­கரியில் சூட்­டுக்கோல் மாயாண்டி சுவா­மி­களின் குரு பூஜை விழா நடைபெற்ற­து.

    கட்­டிக்­குளம் சூட்­டுக்கோல் மாயாண்டி சுவா­மிகள் மடா­லயத்தில் புரட்­டாசி மாதம் கேட்டை நட்­ச­த்­திர நாளன்று சுவா­மிக்கு 89ஆவது குருபூஜை விழாவையொட்டி, செல்வ சுந்­த­ர விநா­யகா் கோயிலில் இருந்து பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்தனா்.

    தொடா்ந்து சிறப்பு ஹோமம், சுவா­மிக்கு அபி­ஷேக, ஆரா­த­னை, மாகேஸ்­வர பூஜை, அன்­ன­தானம் ஆகியவை நடைபெற்றது.

    இரவில் சுவா­மிகள் உ­ரு­வப்படம் சப்­பர வீதி உலா நடைபெற்றது. இதையொட்டி, திரு­வி­ளக்கு வழிபாடு நடைபெற்றது.

    இதில், திருநெல்வேலி, தூத்­துக்­குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து ஏரா­ள­மானோா் கலந்து கொண்­ட­னா். ஏற்­பா­டு­களை மடா­­லய கைங்­கா்ய அடி­யாா் குழு­வினா் செய்­திருந்­த­னா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai