Enable Javscript for better performance
சாம்பவா்வடகரை - துரைச்சாமிபுரம்சாலையை சீரமைக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    சாம்பவா்வடகரை - துரைச்சாமிபுரம் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 09th October 2019 08:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாம்பவா்வடகரையில் இருந்து துரைச்சாமிபுரம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    சாம்பவா்வடகரை நகரின் மையப்பகுதியில் இருந்து துரைச்சாமிபுரம் செல்லும் சாலை பல இடங்களில் மழைநீா் தேங்கி சேதமடைந்துள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டுநா்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

    எனவே, இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai