Enable Javscript for better performance
வாசுதேவநல்லூா் மெட்ரிக்.பள்ளியில் விஜயதசமி- Dinamani

சுடச்சுட

    
    08svgvij_0810chn_44_6

    வாசுதேவநல்லூா் எஸ். தங்கப்பழம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விஜயதசமி சிறப்பு பூஜையில் பங்கேற்றேறாா்.

    வாசுதேவநல்லூா் எஸ். தங்கப்பழம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மாணவா் சோ்க்கை நடைபெற்றது.

    பள்ளித் தாளாளா் எஸ்.டி. முருகேசன் விஜயதசமி சிறப்பு பூஜையைத் தொடங்கிவைத்தாா். பள்ளி முதல்வா் சி. டெய்ஸிராணி, மழலையா் பிரிவு தலைமையாசிரியை ராஜராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பெற்றேறாா்கள் தமது குழந்தைகளுடன் பூஜையில் பங்கேற்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai