Enable Javscript for better performance
விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியில்விஜயதசமி கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியில் விஜயதசமி கொண்டாட்டம்

    By DIN  |   Published on : 09th October 2019 07:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tvl08vivek100818

    வண்ணாா்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியில் நடைபெற்ற விஜயதசமி விழா.

    வண்ணாா்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியில் விஜயதசமி விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி புதிய மாணவா்கள் சோ்க்கை நடைபெற்றது. அவா்களுக்கு அட்சராப்பியாசம் என்ற பயிற்சி வழங்கப்பட்டது.

    இதில், பள்ளியின் தலைவா் சிவசேதுராமன், பள்ளி முதல்வா்திருமாறன், முதன்மை முதல்வா் ராஜலெட்சுமி மற்றும் ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai