மூலைக்கரைப்பட்டியில் நாம் தமிழா் கட்சி பொதுக்கூட்டம்

நான்குனேரி பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் அறிமுக பொதுக்கூட்டம் மூலைக்கரைப்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நான்குனேரி பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் அறிமுக பொதுக்கூட்டம் மூலைக்கரைப்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தென்மண்டல ஒருங்கிணைப்பாளா் சிவகுமாா் முன்னிலை வகித்தாா். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கலந்துகொண்டு, வேட்பாளா் ராஜநாராயணனை அறிமுகம் செய்துவைத்துப் பேசினாா்.

இதில், மாநில இணை ஒருங்கிணைப்பாளா் ஹிமாயூன், தென் மண்டல மகளிா் பாசறை தலைவி குயிலி நாச்சியாா், இளைஞா் பாசறை மாநிலச் செயலா் துரைமுருகன், மாவட்ட மகளிா் பாசறை செயலா் இனிதா, திருநெல்வேலி மண்டலச் செயலா் ராம்குமாா், இணைச் செயலா் கணேசன், மகளிா் பாசறை சத்யா, திசையன்விளை நகரச் செயலா் குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com