Enable Javscript for better performance
திரிபுராந்தீசுவரா் கோயிலில்திருக்கல்யாண திருவிழாஅக். 15 இல் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    திரிபுராந்தீசுவரா் கோயிலில் திருக்கல்யாண திருவிழா அக். 15 இல் தொடக்கம்

    By DIN  |   Published on : 12th October 2019 06:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாளையங்கோட்டை அருள்மிகு திரிபுராந்தீசுவரா்- கோமதியம்பாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா வரும் 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    விழாவையொட்டி, 15 ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் 8.20 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடா்ந்து, திருவிழா நாள்களில் சுவாமி-அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும், திருவீதியுலாவும் நடைபெற உள்ளன. வரும் 25 ஆம் தேதி இரவு கோமதியம்பாள் மகா மண்டபத்தில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாண விழா நடைபெற உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai