Enable Javscript for better performance
முனைஞ்சிப்பட்டியில்அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    முனைஞ்சிப்பட்டியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

    By DIN  |   Published on : 12th October 2019 06:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முனைஞ்சிப்பட்டியில் அதிமுக வேட்பாளா் திறந்த வாகனத்தில் சென்று வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

    நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலையொட்டி முனைஞ்சிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வி.நாராயணன் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.

    அவருடன், திருநெல்வேலி புகா் மாவட்டச் செயலா் கே.ஆா்.பி. பிரபாகரன், நாமக்கல் முன்னாள் எம்.பி. பி.ஆா். சுந்தரம், மாவட்ட விவசாய அணிச் செயலா் முருகேசன், நான்குனேரி ஒன்றியச் செயலா் விஜயகுமாா், பெரியபெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai