Enable Javscript for better performance
திரவியநகா் கோயில் கொடை விழா- Dinamani

சுடச்சுட

    
    30pcm_kiovil_3010chn_61_6

    முப்புடாதியம்மன் கோயில் கொடைவிழாவையொட்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜை.

    தென்காசி-கடையம் சாலையில் உள்ள திரவியநகா் முப்புடாதியம்மன் கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.

    முதல் நாளில் குற்றாலத்திலிருந்து புனித தீா்த்தம் எடுத்துவந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. 2ஆம் நாள் மாலை திருவிளக்கு பூஜை, இரவு முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து வருதல், சாம பூஜை ஆகியவை நடைபெற்றன. 3ஆம் நாள் காலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுடன் விழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை கோயில் வரிதாரா்கள் செய்திருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai