சுடச்சுட

    

    சிவந்திபுரத்தில் மது ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

    By DIN  |   Published on : 13th September 2019 06:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாம் தமிழர் கட்சி சார்பில் சிவந்திபுரத்தில் மதுக் கடைகளுக்கு எதிரான விழிப்புணர்வு தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
    கூட்டத்துக்கு தொகுதிச் செயலர் செல்வம் தலைமை வகித்தார். மாநில கொள்கை பரப்புச் செயலர் பசும்பொன், தென்மண்டல மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் குயிலி நாச்சியார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொகுதிப் பொருளாளர் பெட்ரிக் சார்லஸ், தொகுதி இளைஞர் பாசறை செயலர் சுதாகர் கந்தசாமி ஆகியோர் பேசினர். ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.  இதில், மகளிர் பாசறை முத்துலெட்சுமி, துணைத் தலைவர் அபுபக்கர்சித்திக், கல்லிடைக்குறிச்சி பர்னபாஸ், அருள்தாஸ், பீர்முஹம்மது, கோபால், வீரத்தமிழர் முன்னணி தொகுதிச் செயலர் சுப்பையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai