Enable Javscript for better performance
மேலநத்தத்தில் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா- Dinamani

சுடச்சுட

    

    மேலநத்தத்தில் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா

    By DIN  |   Published on : 14th September 2019 09:01 AM  |   அ+அ அ-   |    |  

    மேலநத்தத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா சனிக்கிழமை நடைபெறுகிறது.  
    மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் கிராமத்தில்   கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சனிக்கிழமை  காலை 10 மணிக்கு கோ பூஜை, மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது.  மாலை 5 மணிக்கு கண்ணன், ராதை வேடமணிந்த குழந்தைகளின் ஊர்வலம், இரவு 7 மணி உறியடி உற்சவம், 10 மணிக்கு  கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

    kattana sevai