Enable Javscript for better performance
வேனுவா டைல்ஸ் மார்ட் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    வேனுவா டைல்ஸ் மார்ட் திறப்பு

    By DIN  |   Published on : 14th September 2019 09:02 AM  |   அ+அ அ-   |    |  

    திருநெல்வேலியில் சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் வேனுவா டைல்ஸ் மார்ட் என்ற நிறுவனத்தின் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
    புதிய நிறுவனத்தை பேமஸ் டைல்ஸ் நிறுவனத்தின் சின்னதம்பி தொடங்கி வைத்தார். விஜயலட்சுமி சின்னதம்பி குத்துவிளக்கேற்றினார். 18 ஆயிரம் சதுரஅடியில் இரண்டு தளங்களில் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு  முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இம்மாதம் 30 ஆம் தேதி வரை 10 முதல் 50 சதவீதம் சலுகை உள்ளிட்டவை உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். விழாவில் பேமஸ் டைல்ஸ், வேனுவா டைல்ஸ் உரிமையாளர்கள் சந்திரமோகன், ராஜா ஆகியோர் வரவேற்றனர். கட்டுமான நிறுவனத்தினர், தொழிலதிபர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
     

    kattana sevai