Enable Javscript for better performance
சுரண்டை பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    சுரண்டை பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு

    By DIN  |   Published on : 29th September 2019 03:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுரண்டை ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    இதையொட்டி, காலை 6 மணிக்கு நடைதிறக்கப்பட்டு மூலவர், கருடாழ்வார் மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, உத்சவருக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் சுரண்டை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai