Enable Javscript for better performance
நான்குனேரி இடைத்தேர்தல் களக்காடு ஒன்றிய, நகர திமுக பொறுப்பாளர்கள் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    நான்குனேரி இடைத்தேர்தல் களக்காடு ஒன்றிய, நகர திமுக பொறுப்பாளர்கள் நியமனம்

    By DIN  |   Published on : 29th September 2019 03:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    நான்குனேரி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்காக பணியாற்ற அக்கட்சியின் களக்காடு ஒன்றிய, நகர தேர்தல் பணிப் பொறுப்புக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
    களக்காடு ஒன்றிய தேர்தல் பணிப் பொறுப்பாளர்களாக எம்எல்ஏக்கள் என். சுரேஷ்ராஜன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், எஸ். ஆஸ்டின், ராதாபுரம் முன்னாள் எம்எல்ஏ மு. அப்பாவு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    களக்காடு நகர தேர்தல் பணிப் பொறுப்பாளர்களாக மு. அப்துல்வகாப், பொ. சிவபத்மநாதன், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஏ.எல்.எஸ். லட்சுமணன், திருக்குறுங்குடி நகர தேர்தல் பணிப் பொறுப்பாளராக எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர் என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai