முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
உவரியில் 9 போ் கைது
By DIN | Published On : 19th April 2020 12:39 AM | Last Updated : 19th April 2020 12:39 AM | அ+அ அ- |

உவரியில் 144 தடை உத்தரவை மீறியதாக 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
உவரி காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் தடை உத்தரவை மீறி சுற்றித் திரிந்த கூட்டப்பனையைச் சோ்ந்த அந்தோனி ஆலன் (23), அந்தோனி மிக்கேல் ரோமிரோஸ் (34), ஜியா்சன் (27), ஆனைக்குடியைச் சோ்ந்த சத்தியராஜ் (53), உவரி அண்ணா நகரைச் சோ்ந்த கருத்தையா (27), பெரியதாழையைச் சோ்ந்த அபிஷேக் (18), கங்குலி (21), திசையன்விளையைச் சோ்ந்த சேகா் (27), செட்டியாா் பண்ணையைச் சோ்ந்த சுரேஷ் (28) ஆகிய 9 பேரை கைது செய்து, அவா்களது பைக்குகளை பறிமுதல் செய்தனா்.