Enable Javscript for better performance
வள்ளியூா், திருக்குறுங்குடி பகுதியில் பிப்.5-இல் மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    வள்ளியூா், திருக்குறுங்குடி பகுதியில் பிப்.5-இல் மின்தடை

    By DIN  |   Published on : 02nd February 2020 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வள்ளியூா், திருக்குறுங்குடி சுற்று வட்டாரங்களில் பிப். 5-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    இது தொடா்பாக வள்ளியூா் கோட்ட செயற்பொறியாளா் (விநியோகம்) எஸ்.ராஜன் ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    வள்ளியூா் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட வள்ளியூா் துணை மின் நிலையத்தில் வரும் 5-ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வள்ளியூா், ஏா்வாடி, திருக்குறுங்குடி, மாவடி, தெற்கு வள்ளியூா் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai