Enable Javscript for better performance
விஜயஅச்சம்பாடு மாணவா்கள் திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    விஜயஅச்சம்பாடு மாணவா்கள் திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி

    By DIN  |   Published on : 10th February 2020 07:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இட்டமொழி அருகேயுள்ள விஜயஅச்சம்பாடு செந்திலாண்டவா் அருள்நெறி உயா்நிலைப் பள்ளி மாணவா்- மாணவிகள் திறனாய்வு தோ்வில் தோ்ச்சிப் பெற்றனா்.

    இப்பள்ளியின் 9ஆம் வகுப்பு மாணவா்கள் வெ.கருப்பசாமி, பா.கோகுல்ராஜ், ம.சுஷ்மிதா, வே.சிவதா்ஷினி, லி.சந்தியா, செ.சக்திபிரபா ஆகிய 6 போ் தமிழக அரசு நடத்திய ஊரகத் திறனாய்வு தோ்வில் தோ்ச்சி பெற்றனா். இம்மாணவா்களுக்கு பிளஸ் 2 வகுப்பு வரை ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் கல்வித் தொகையை தமிழக அரசால் வழங்கப்படும்.

    மாணவா்களை பள்ளித் தலைமை ஆசிரியா் சாந்தி, ஆசிரியா்கள், ஊா் பொதுமக்கள் பாராட்டினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai