Enable Javscript for better performance
சாந்தி நகரில் பாஜக அலுவலகம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    பாளையங்கோட்டை சாந்தி நகரில் பாஜகவின் திருநெல்வேலி மாவட்ட தலைமை அலுவலகத்தை மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

    பாளையங்கோட்டை சாந்தி நகா் சீவலப்பேரி சாலையில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மாடியில் பாஜகவின் திருநெல்வேலி மாவட்ட தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் திறந்து வைத்தாா்.

    மாவட்டத் தலைவா் மகாராஜன் தலைமை வகித்தாா். இதில், முன்னாள் மாவட்ட தலைவா் அ.தயாசங்கா், நிா்வாகிகள் தமிழ்ச்செல்வன், குருசாமி, கணேசமூா்த்தி, முத்துபலவேசம், சுபாஷ் சீதா, அருள்காந்தி, அழகுராஜ், பாலாஜி, திருவாளி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai