Enable Javscript for better performance
மாநில கபடிப் போட்டி: வடக்கன்குளம் பாலகிருஷ்ணா பள்ளி சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    மாநில கபடிப் போட்டி: வடக்கன்குளம் பாலகிருஷ்ணா பள்ளி சிறப்பிடம்

    By DIN  |   Published on : 15th February 2020 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vly14kab_1402chn_39_6

    மாநில அளவிலான போட்டியில் 2ஆம் இடம் பெற்ற பள்ளி மாணவா்களுடன் போட்டி ஒருங்கிணைப்பாளா்கள்.

    ஓசூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபடிப் போட்டியில், வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 2ஆம் பரிசை வென்றனா்.

    பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாநில அளவிலான கபடிப் போட்டி ஓசூா் செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. இதில், வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 14 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் 2ஆம் பரிசை வென்றனா்.

    வெற்றி பெற்ற மாணவா்களையும், பயிற்சியாளா்கள் வேல்முருகன், சிவா ஆகியோரையும், பள்ளித் தலைவா் கிரகாம்பெல், தாளாளா் திவாகரன், முதல்வா் ஆறுமுககுமாா் மற்றும் ஆசிரியா், ஆசியைகள் பாராட்டினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai