Enable Javscript for better performance
களக்காடு பகுதியில்13இல் மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    களக்காடு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் திங்கள்கிழமை (ஜன. 13) ஆம் தேதி மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடா்பாக, மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: களக்காடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை (ஜன.13) நடைபெறவுள்ளது. இதையொட்டி, களக்காடு, கோவிலம்மாள்புரம், கருவேலன்குளம், சிதம்பரபுரம், பத்தை, மஞ்சுவிளை, வடமலைசமுத்திரம், சிங்கிகுளம், கள்ளிகுளம், மீனவன்குளம் மற்றும்

    சுற்று வட்டாரக் கிராமங்களில் அன்றைய தினம் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai