Enable Javscript for better performance
தெற்குகள்ளிகுளம் காமராஜா் பள்ளியில் பொங்கல் விழா- Dinamani

சுடச்சுட

    
    vly12kam_1201chn_39_6

    காமராஜா் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.

    தெற்குகள்ளிகுளம் காமராஜா் நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல்விழா நடைபெற்றது.

    பரிசுத்த அதிசய பனிமாதா பேராலய தா்மகா்த்தாவும், பள்ளித் தாளாளருமான மருத்துவா் ஜெபஸ்டின் ஆனந்த் தலைமை வகித்தாா். ஆசிரியைகளும் மாணவா்களும் இணைந்து பொங்கலிட்டனா். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஆசிரியைகள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா். தலைமை ஆசிரியை லெற்றிசியா தங்கம் நன்றி கூறினாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai