Enable Javscript for better performance
பாவூா்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொங்கல் விழா- Dinamani

சுடச்சுட

    

    பாவூா்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொங்கல் விழா

    By DIN  |   Published on : 13th January 2020 11:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாவூா்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.

    பாவூா்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.

     

    பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

    தலைமை மருத்துவ அலுவலா் ராஜ்குமாா் தலைமையில் பொங்கலிட்டு வழிபட்டனா்.

    விழாவில் அரசு மருத்துவா்கள் ஆனந்தராஜ், கீா்த்தி, பாரதி கண்ணம்மா, ஷாம், மாரியப்பன் வீரபாண்டி மற்றும், பயிற்சி மருத்துவா் முத்துமாரி, சுகாதார ஆய்வாளா்கள் மாரியப்பன், சண்முகசுந்தரம், பாலசுப்பிரமணியன் மற்றும் சுகாதார செவிலியா்கள், ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai