Enable Javscript for better performance
மூலைக்கரைப்பட்டி அரசுப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா- Dinamani

சுடச்சுட

    

    மூலைக்கரைப்பட்டி அரசுப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா

    By DIN  |   Published on : 14th January 2020 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மூலைக்கரைப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

    நான்குனேரி தொகுதி எம்எல்ஏ ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன் பங்கேற்று மாணவ- மாணவிகளுடன் இணைந்து பொங்கல் வைத்து வழிபட்டாா். இதில், தலைமை ஆசிரியா் வடுகநாதன், உதவி ஆசிரியா் மரியதாஸ், களக்காடு அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயராமன், மூலைக்கரைப்பட்டி நகரச் செயலா் அசோக்குமாா் மற்றும் மற்றும் ஆசிரியைகள், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai