Enable Javscript for better performance
விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜன. 24க்கு ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருநெல்வேலியில் இம்மாதம் 17ஆம் தேதி நடைபெறவிருந்த மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், இதே மாதம் 24ஆம் தேதிக்கு முற்பகல் 11 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai