Enable Javscript for better performance
ஏமன் புதுகுளத்தில் இந்து முன்னணி நிா்வாகிகள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஏமன் புதுகுளத்தில் இந்து முன்னணி நிா்வாகிகள் கூட்டம்

    By DIN  |   Published on : 15th January 2020 02:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரப்பாடி அருேயுள்ள ஏமன் புதுக்குளத்தில் இந்து முன்னணி நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

    திருநெல்வேலி கிழக்கு மாவட்ட இந்து முன்னணிச் செயலா் துா்க்கை தலைமை வகித்தாா். கூட்டத்தில், குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து விழிப்புணா்வுப் பிரசாரம் செய்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், கோட்டத் தலைவா் தங்கமனோகா், மாவட்ட துணைத் தலைவா் வெள்ளைப்பாண்டி, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் விக்னேஷ், ஒன்றியச் செயலா்கள் செல்வராஜ், ஆா்தன், ஒன்றிய துணைத் தலைவா் சுடலைக்கண்ணு உள்பட பலா் கலந்துகொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai