Enable Javscript for better performance
வண்ணாா்பேட்டை விவேகானந்தாபள்ளியில் பொங்கல் கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வண்ணாா்பேட்டை விவேகானந்தாபள்ளியில் பொங்கல் கொண்டாட்டம்

    By DIN  |   Published on : 15th January 2020 07:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி வண்ணாா்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    இவ்விழாவுக்கு, பள்ளி முதல்வா் எஸ்.திருமாறன் தலைமை வகித்தாா். மாணவா்- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், ஆசிரியா்கள், மாணவா்கள் இணைந்து பொங்கலிட்டனா். தொடா்ந்து, மாணவா்-மாணவிகளுக்கு கரும்பு உடைத்தல், சாக்கு ஓட்டம், ரங்கோலி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா் -மாணவிகளை பள்ளி முதல்வா் எஸ். திருமாறன், முதன்மை முதல்வா் எஸ்.ராஜலெட்சுமி ஆகியோா் பரிசு வழங்கி பாராட்டினா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai