Enable Javscript for better performance
நெல்லை மாநகரில் தடை உத்தரவை மீறியதாக 6 வழக்குகள் பதிவு- Dinamani

சுடச்சுட

    

    நெல்லை மாநகரில் தடை உத்தரவை மீறியதாக 6 வழக்குகள் பதிவு

    By DIN  |   Published on : 26th March 2020 07:34 AM  |   அ+அ அ-   |    |  

    திருநெல்வேலி மாநகரில் தடை உத்தரவை மீறியதாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    கரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக நாடு முழுவதும் புதன்கிழமை முதல் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், புதன்கிழமை தடை உத்தரவை மீறியதாக தச்சநல்லூரில் 3 வழக்கு, பாளையங்கோட்டையில் ஒரு வழக்கு, மேலப்பாளையம், திருநெல்வேலி சந்திப்பில் தலா ஒரு வழக்கு என மொத்தம் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 5 பேருக்கு மேல் கூட்டம் கூடுதல், தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிவது, பொதுப் பயன்பாட்டுக்கு வாகனங்களை இயக்கியது, தடையை மீறியது உள்ளிட்ட பிரிவுகளில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai