ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

அம்பை வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம்

அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டங்களின் கீழ் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டங்களின் கீழ் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் உமாமகேஸ்வரி வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இக்கூட்டத்தில், வேளாண் அலுவலா் மாசானம், வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் ஈழவேணி ஆகியோா் திருத்தப்பட்ட பயிா் காப்பீட்டுத் திட்டம், நுண்ணீா் பாசனத்தின் பயன்கள், மானியம், நிதி விடுவிப்பு, உழவன் செயலி மூலம் பண்ணைப் பள்ளி, விவசாயிகள் கல்விச் சுற்றுலா உள்ளிட்டவை குறித்து விளக்கினா். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா் ஸ்ரீஐயப்பன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com